தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை! அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!

சென்னை: தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த அதிமுக மூத்த உறுப்பினர், ஜெயக்குமார் சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும என்றும்,  அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் இனிமேல்  தாறுமாறாக விமர்சிப்போம் என்றும் கூறினார். செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அண்ணாமலை, 1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக … Continue reading தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை! அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!