புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி  தெற்கு ரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, அரையாண்டு விடுமுறையில் வருவதால், ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதுபோல தெற்குரயில்வே சில சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த நிலையில்,  ஆங்கில புத்தாண்டையொட்டி தாம்பரம்த்தில் இருந்து நாகர்கோவில் வரை  இயக்கப்பட  உள்ள சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் பண்டிகை கால … Continue reading புத்தாண்டையொட்டி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது…