டிஜிட்டல் பயனர்களே கவனம்: ஆகஸ்டு 1முதல், ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?

டெல்லி: யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இந்த புதிய  விதிகள்  புயிஐ பரிவர்த்தனையை எளிதாக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகுதான், அதில் என்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ள நிலையில் ஆகஸ்டு முதல் யுபிஐ … Continue reading டிஜிட்டல் பயனர்களே கவனம்: ஆகஸ்டு 1முதல், ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?