முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம்! சட்ட மசோதா நிறைவேற்றம்

சென்னை: முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப் பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள நடைமுறைப்படி, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக ஆளுநரே செயல்பட்டு வருகிறார். இதனால், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில், மாநில அரசே துணைவேந்தரை நியமனம் செய்யும் வகையில் சட்டமசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக … Continue reading முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் வகையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம்! சட்ட மசோதா நிறைவேற்றம்