பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம்!
சென்னை: புறநகர் பகுதியான சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் … Continue reading பொதுமக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed