SIR சர்ச்சைக்கு மத்தியில் புதிய நடைமுறை! பெயர் விடுபட்டவர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய வாய்ப்பு!
SIR திருத்தப் பணிகளில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, SIR நடைமுறையில் வாக்காளர் பெயர் நீக்கம் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பெயர் தொடர்பாக நோட்டீஸ் பெறும் வாக்காளர்களுக்கு புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. SIR பணியின்போது பழைய பதிவுகளுடன் பெயரை … Continue reading SIR சர்ச்சைக்கு மத்தியில் புதிய நடைமுறை! பெயர் விடுபட்டவர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய வாய்ப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed