இதுவரை பேருந்துகள் இயக்கப்படாதபகுதிகளுக்கு புதிதாக மினி பஸ் சேவை! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில்  இதுவரை பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கான மின் பஸ் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். கிராமங்கள் உள்பட  பேருந்து வசதி கிடைக்கப்பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்- 2024ன் படி புதிய மினி பஸ் சேவையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி,   தமிழ்நாட்டில் பேருந்து இயக்கப் படாத 25,708 … Continue reading இதுவரை பேருந்துகள் இயக்கப்படாதபகுதிகளுக்கு புதிதாக மினி பஸ் சேவை! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்