செப்டம்பர்1 முதல் அமலுக்கு வந்தது புதிய குடியேற்ற சட்டம்….
டெல்லி: நாடு முழுவதும் புதிய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, போலியான விசா மூலம் இந்தியாவில் வசிப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 1-9-2025 அன்று, உள்துறை அமைச்சகம், பாஸ்போர்ட் (இந்தியாவிற்குள் நுழைதல்) விதிகள், 1950, வெளிநாட்டினரின் பதிவு விதிகள், 1992 மற்றும் குடியேற்ற (கேரியர்களின் பொறுப்பு) விதிகள், 2007 ஆகியவற்றை மாற்றியமைத்து, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் விதிகள், 2025 ஐ அறிவித்தது. இந்த … Continue reading செப்டம்பர்1 முதல் அமலுக்கு வந்தது புதிய குடியேற்ற சட்டம்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed