கடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு: புதிய கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு

டெல்லி: கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை மத்திய கல்வி அமைச்சகம் தமிழில் வெளியிட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மொழி பெயர்ப்பை தமிழ் மொழி தவிர்த்து மற்ற பிராந்திய மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு எழ, அதற்கு பணிந்து தற்போது தமிழில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. பின்னர் பிராந்திய … Continue reading கடும் எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு: புதிய கல்விக் கொள்கை தமிழில் வெளியீடு