எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ல் தொடங்குகிறது! மத்தியஅரசு

டெல்லி: 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  முதற்கட்டமாக அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில்,  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்,  மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), 2025 ஆம் ஆண்டுக்கான NEET UG கவுன்சிலிங் … Continue reading எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 21-ல் தொடங்குகிறது! மத்தியஅரசு