யுஜி நீட்2022: இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புக்கானகலந்தாய்வு தேதியை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இளநிலை மருத்துவர் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கான கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்றும்  கலந்தாய்வுக்கு கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் … Continue reading யுஜி நீட்2022: இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு…