நீட் முறைகேடு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை தூக்கியது சிபிஐ…
பாட்னா: நீட் முறைகேடு தொடர்பாக வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்து வர்களை சிபிஐ கைது செய்துள்ளது. நீட் தேர்வு முறைகே, நீட் வினாத்தாள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்துவர்களை சிபிஐ கைது செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி … Continue reading நீட் முறைகேடு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை தூக்கியது சிபிஐ…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed