+1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை… கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்

உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. JEE போன்ற தேர்வுகள் ஒரே ஆண்டில் இருமுறை நடத்தப்படுவது போல் மற்ற போட்டித் தேர்வுகளையும் ஆண்டுக்கு இருமுறை (ஏப்ரல் & நவம்பர்) நடத்தவும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கவும் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. தற்போது 12ஆம் வகுப்பில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதால் … Continue reading +1 படிக்கும்போதே NEET, JEE மற்றும் CUET தேர்வுகளை எழுத நடவடிக்கை… கோச்சிங் சென்டர்களை நம்பியிருப்பதைக் குறைக்க திட்டம்