சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக கால வரையறை நிர்ணயிக்க இயலாது என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் பதில் தெரிவித்து உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு, தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு கோருகிற சட்ட வரைவு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில், சுமார் ஒரு வருடமாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து, அதை மத்தியஅரசுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த மசோதா பரிசீலனையில் … Continue reading நீட் விலக்கு மசோதாவுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது! பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பதில்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed