நீட் தேர்வு முடிவுகள்முறைகேடு: ஜூன் 24ந்தேதி சென்னை திமுக மாணவரணி போராட்டம்

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக  ஜூன் 24ந்தேதி சென்னையில்  திமுக மாணவரணி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET – National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் … Continue reading நீட் தேர்வு முடிவுகள்முறைகேடு: ஜூன் 24ந்தேதி சென்னை திமுக மாணவரணி போராட்டம்