சுவிட்சலாந்து:
சுவிட்சலாந்தில் நடந்த டைமண்ட்லீக் தடகள போட்டியில், நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 88.44 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தார்.

இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.