கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை ஜஃமீத் சிங் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி திரும்பப் பெற்றது. இதனால், ஏற்கனவே மைனாரிட்டி அரசாக செயல்பட்டு வந்த லிபரல் அரசாங்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. கனடா நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் NDP கட்சியின் இந்த முடிவு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான ஆளும் லிபரல் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் தீர்மானங்களை … Continue reading கனடாவில் ஆளும் லிபரல் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை NDP கட்சி வாபஸ் வாங்கியது… பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வுக்கு சிக்கல்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed