குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவரும், மகாராஷ்டிரா மாநில கவர்னருமான  சி.பி.ராதாகிருஷ்ணன்  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், இன்று  வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,   கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று மாலை தனது பதவியை  திடீடீரென ராஜினாமா செய்தார். இது டெல்லி அரசியலில் சலசலப்பைஏற்படுத்தியது. … Continue reading குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!