மாப்பிள்ளை அவர் தான்…. ‘பிரதமர்’ மோடி தான் ஆனால் அதை 7ம் தேதி நாங்க சொல்வோம்… நாயுடு – நிதீஷ் கோரஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் பாஜக தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பாஜக தரப்பில் ஜெ.பி. நட்டா, மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் நிதீஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கூட்டத்தின் முடிவில் கூட்டணி தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமைகோரப் போவதாக தெரிவிக்கப்பட்டது. … Continue reading மாப்பிள்ளை அவர் தான்…. ‘பிரதமர்’ மோடி தான் ஆனால் அதை 7ம் தேதி நாங்க சொல்வோம்… நாயுடு – நிதீஷ் கோரஸ்