“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்

மதுரை: திரும்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தேவையின்று ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்று பிரியாணி உணவு சாப்பிட்ட மநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என குடியரசுத்தலைவர், பிரதமர், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலைதூக்கி உள்ளதுடன், பல இடங்களில் சாதிய வன்முறைகளும், பாலியல் … Continue reading “நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்”! மதுரை வழக்கறிஞர் குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம்