நாடு முழுவதும் 12-ந்தேதி பொது வேலைநிறுத்தம்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு…
டெல்லி: மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் வரும் 12ந்தேதி பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்கள் பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. . இந்த போராட்டத்தை, மத்திய தொழிற்சங்கங்கள் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ. என்.டி.யூ.சி, எல்.பி.எப். உள்ளிட்ட … Continue reading நாடு முழுவதும் 12-ந்தேதி பொது வேலைநிறுத்தம்! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed