நீட் தேர்வு முடிவு சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம் …

டெல்லி: நீட் தேர்வு முடிவு சர்ச்சை குறித்து நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை விளக்கம் வெளியுட்டு உள்ளது. . நீட் தேர்வு வினாத்தாள் வெளியான தாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று தெரிவித்து உள்ளது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 5ந்தேதி நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 4ந்தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.  முதல் மதிப்பெண்ணை (720 … Continue reading நீட் தேர்வு முடிவு சர்ச்சை: தேசிய தேர்வு முகமை விளக்கம் …