நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல் முறையாகும். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். … Continue reading நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…