100 கேள்விகள்; நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று 3வது நாளாக ஆஜரான சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக  நடைபெற்ற சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்தி உள்பட பலரிடம் விசாரணை நடத்திய … Continue reading 100 கேள்விகள்; நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு!