நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான   ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை 4 அமர்வுகளில் கிட்டத்தட்ட 40 மணிநேரம்  அமலாக்கத்துறை  விசாரித்தது.  இந்தநிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இகுறித்து செய்தியாளர்கள் ழுப்பிய கேள்விக்கு … Continue reading நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்