சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர்  நாடாளுமன்றத்தில் இருந்து ஊர்வலமாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலவலகம் இருக்கும் அக்பர் சாலைக்கு சென்றனர். இதற்கிடையில் டெல்லியில் மகளிர் காங்கிரஸ் உள்பட பல பகுதிகளில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் விசாரித்ததைக் கண்டித்து, மத்திய அரசைக் கண்டித்து நாடாளு … Continue reading சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!