மீண்டும் நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல்

நாங்குநேரி அரிவாள் வெட்டுப்பட்ட நாங்குநேரி  மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர், சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். மேலும் இதனை தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர். பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிசையில் குணமடைந்து தனது படிப்பை … Continue reading மீண்டும் நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல்