நாங்குநேரி பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: முதலமைச்சர் போனில் நலம் விசாரிப்பு – அமைச்சர்கள் நேரில் ஆறுதல்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் ஜாதிய வேறுபாடு காரணமாக  பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் போனில் நலம் விசாரித்தார்.  சபாநாயகர் அப்பாவு உள்பட தமிழ்நாடு  அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். நாங்குநேரி சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். காயமடைந்த மாணவர் சின்னதுரையின் தாயார் அம்பிகாவதியிடம் தொலைபேசி … Continue reading நாங்குநேரி பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: முதலமைச்சர் போனில் நலம் விசாரிப்பு – அமைச்சர்கள் நேரில் ஆறுதல்…