100நாள் வேலைதிட்டத்தின் பெயர் மாற்றம்: 24ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்…

சென்னை: மத்தியஅரசு 100நாள் வேலைதிட்டத்தின் பெயர் விபி ஜி ராம் ஜி  திட்டம் என மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்,   24ந்தேதி சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக கொண்டு வரப்பட்ட, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மத்தியஅரசு மாற்றம் செய்துள்ளது. அதற்கு  ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு சட்டம்’ என்று பெயர் … Continue reading 100நாள் வேலைதிட்டத்தின் பெயர் மாற்றம்: 24ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்…