நாமக்கல் கிட்னி திருட்டு: தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தடை!

சென்னை: நாமக்கல் கிட்னி திருட்டுக்கு துணைபோன தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுஹரி மருத்துவமனை மற்றும் திரச்ச, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள  தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்த்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு விவகாரத்தில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை என இரண்டு  தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. நாமக்கல் பகுதியில் … Continue reading நாமக்கல் கிட்னி திருட்டு: தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, சிதார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தடை!