நாமக்கல் கிட்னி திருட்டு: அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி – சிறப்பு குழு நியமித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….

மதுரை:  நாமக்கல் கிட்னி மோசடியில்  திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் சிக்கியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்குகளின் காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசின் விசாரணை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுவரை எஃப்ஐஆர்கூட பதிவு செய்யப்படாமல் இருந்ததை கடுமையாக சாடியது. மேலும், வழக்குகளை விசாரிக்க சிறப்பு குழு நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து, … Continue reading நாமக்கல் கிட்னி திருட்டு: அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி – சிறப்பு குழு நியமித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு….