நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,   தமிழகத்தில் கிட்னி திருட்டு உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  … Continue reading நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு