நாமக்கல் கிட்னி திருட்டு: திமுக நிர்வாகி மீது அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்ட ஏழை நெவு மக்களிடையே நடைபெற்று வந்த  கிட்னி திருட்டு தொடர்பாக திமுக நிர்வாகி மற்றும் திமுக ஆதரவாளர்களின் மருத்துவமனைகள் மீது  அண்ணாமலை  பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். கிட்னி திருட்டுக்கு புரோக்கராக செயல்பட்டு வந்த திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது.  கிட்னி  திருட்டில் திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில்,   முதலமைச்சர் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் … Continue reading நாமக்கல் கிட்னி திருட்டு: திமுக நிர்வாகி மீது அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு…