இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு…

சென்னை:  பிரபல இசையமைப்பாளர்  இளைஞானி  இளையராஜா இசை அமைத்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய சிறப்பு ஆல்பமான திவ்ய பாசுரங்கள்  கிருஷ்ணா கான சபையில் வெளியிடப்பட்டது. இளையராஜா ஏற்கனவே திருவாசகம் உள்பட பல்வேறு ஆன்மிகம் மற்றும் திரையிசை  பாடல்களுக்கு இசையமைத்துள்ள நிலையில், தற்போது திவ்ய பாசுரங்களுக்கு இசை அமைத்து உள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில்   நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு இளையராஜா பாசுரங்களை வெளியிட்டார். … Continue reading இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பாசுரங்கள் அடங்கிய ஆல்பம் வெளியீடு…