நாகர்கோவில், திருச்சி, தாம்பரம்: தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்

சென்னை: நாகர்கோவில், திருச்சி, தாம்பரம் பகுதிகளில் இருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்  செய்யப்பட்டு உள்ளது. இந்த  ரயில்6கள்  தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஈரோட்டில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் வழியாக பீகார் மாநிலத்தின் ஜோக்பானிக்கு ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  தாம்பரம், திருச்சி, நாகர்கோவிலிலிருந்து 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே துறையை … Continue reading நாகர்கோவில், திருச்சி, தாம்பரம்: தமிழ்நாட்டில் மேலும் 3 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்