நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…

நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து  இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி)  முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு  பயணிகள் கப்பல் சேவை கடந்த சில ஆண்டுகளாக தொடங்குவதும், பின்னர் பயணிகள் கூட்டம் இல்லாததால், அதை நிறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி அன்று நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு … Continue reading நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை…