நாகை வேளாங்கண்ணி மாதா திருவிழா: சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்…
சென்னை: பிரசித்தி பெற்ற நாகப்பட்டிணம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குவ தாக அறிவித்து உள்ளது. நாளை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வரும் 29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கவிருக்கிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருகைதருவார்கள். இந்த திருவிழாவின் கடைசி நாளான செப்டம்பர் 8 ஆம் … Continue reading நாகை வேளாங்கண்ணி மாதா திருவிழா: சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed