தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: மீண்டும் பஞ்சாயத்தில் குதித்த நடிகர்கள்….

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்த செய்துள்ள உயர்நீதி மன்றம் மீண்டும் தேர்தலை நடத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், இரு பிரிவாக செயல்பட்ட வரும் நடிகர் சங்க நிர்வாகிகள் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர். விஷால் தரப்பினர் மேல்முறையீடு செய்வோம் என்று கூறி வரும் நிலையில், நடிகர் ஐசரி கணேஷ் தலைமை யிலான பிரிவினர், மேல்முறையீடு செய்யக்கூடாது என்று கூறி வருகின்றனர்… இதனால் காரணமாக நடிகர் சங்கத்தில் மீண்டும் பரபரப்புகளும், பஞ்சாயத்துக்களும் ஏற்பட்டுள்ளது. 2015 – 2018-ம்  … Continue reading தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து: மீண்டும் பஞ்சாயத்தில் குதித்த நடிகர்கள்….