சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இவர்களில் 56 பேர் நிரந்தர நீதிபதிகளாகவும், 19 பேர் கூடுதல் நீதிபதிகளாகவும் பணியாற்று வார்கள். தற்போது  நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ளார். அவர் 14 பிப்ரவரி 2022 அன்று பதவியேற்றார். தற்போது நிரந்தர நீதிபதிகளாக 44 பேரும், அடிஷனல் … Continue reading சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு