‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரணம்: கொளத்தூர் துணைஆணையர் பணிகளை மேற்கொள்ள தடை – மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை:   தலைநகர் சென்னையில்,  திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த   விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்.  மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர், பொள்ளாச்சி புகழ் பாண்டியராஜன் அன்​றாட பணி​களை மேற்​கொள்ள தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஆந்​திர மாநிலம், கிருஷ்ணா மாவட்​டம் வையூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் நவீன் பொலினேனி (37). திருமலா பால்’ நிறுவனத்தில்,ரூ.45 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருவூல மேலாளர் நவீன் … Continue reading ‘திருமலா பால்’ மேலாளர் மர்ம மரணம்: கொளத்தூர் துணைஆணையர் பணிகளை மேற்கொள்ள தடை – மாதவரம் காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!