மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும்  15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பபடும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக  போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி, வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் … Continue reading மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…