சென்னை: சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், அண்ணன் மறைவு தன்னை இடியெனத் தாக்கியது என குறிப்பிட்டுள்ளார். “என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி என்னை இடியெனத் தாக்கியது” “தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்துவிட்டேன் என்ற துயரம் வதைக்கிறது” மு.க.முத்து மறைந்தாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் என தனது இரங்கல் … Continue reading என்னுயிர் அண்ணன் மறைவு செய்தி இடியெனத் தாக்கியது: மு.க.முத்து மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed