கலைஞர் ரூ.100 சிறப்பு நாணயம்! அரசிதழில் ஆணை வெளியிட்டது மத்தியஅரசு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது பெயரில் ரூ.100 சிறப்பு நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்கு மத்தியஅரசு ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அதுதொடர்பான ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. திமுக தலைவரும்,  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான  கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரில் சிறப்பு நாணயம் வெளியிட திமுக தலைமையும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசுக்கு கோரிக்கை வைத்தது. அதாவது,   ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி’ என்ற … Continue reading கலைஞர் ரூ.100 சிறப்பு நாணயம்! அரசிதழில் ஆணை வெளியிட்டது மத்தியஅரசு…