சென்னையில் இசை ஆராய்ச்சி மையம்… ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் இசை விற்பன்னர் இளையராஜா

சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research செண்டர் தொடங்க ஐஐடி மெட்ராஸ் மற்றும் இசைஞானி இளையராஜா இடையே புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திரிபுரா ஆளுநர் இந்திர சேனா ரெட்டி மற்றும் ஐஐடி- சென்னை இயக்குனர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இளையராஜா “கிராமத்தில் இருந்து எப்படி வந்தேனோ, அப்படியேதான் இன்றும் இருக்கிறேன். … Continue reading சென்னையில் இசை ஆராய்ச்சி மையம்… ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் இசை விற்பன்னர் இளையராஜா