முரசொலி நிலம் விவகாரம்: ராமதாஸ் மன்னிப்பு கேட்க 48மணி நேரம் கெடு விதித்த திமுக!

சென்னை: முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜ கட்சியின் சீனிவாசன் இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக  சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட உள்ளது. திமுக எம்.பி.யும், திமுக வழக்கறிஞர்  அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த ஸ்டாலின் பஞ்சமி நிலம் தொடர்பாக கருத்து தெரிவிக்க, பாமகத் தலைவர் ராமதாஸ், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி … Continue reading முரசொலி நிலம் விவகாரம்: ராமதாஸ் மன்னிப்பு கேட்க 48மணி நேரம் கெடு விதித்த திமுக!