முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், பிரனராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. கேரள அரசின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் , அணை பாதுகாப்பாகவே  உள்ளது என கூறி உள்ளது. பெரியா அணை பாசன நீரை நம்பி தமிழ்நாட்டில்,  கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் உள்ளது.  இந்த ஆணை 999 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தன்மையில் கட்டப்பட்டது. ஆனால், கேரள அரசுகள், அணை பாதுகாப்பு இல்லை என்று … Continue reading முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதி மன்றம்…