மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?  என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடியின் தமிழ்ப் பாசம் என்ன மாதிரியானது எனகேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின் மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது  எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிடுள்ள பதிவில், நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் … Continue reading மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! முதலமைச்சர் ஸ்டாலின்…