வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது தொடர்பாக கடந்த இரு ஆண்டுகளாக செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து கடந்த 2020ம் ஆண்டு மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான ஆலோசனைகள் … Continue reading வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed