நவீன ராமானுஜர் ஸ்டாலின், பக்தர்களுக்கு இலவச மொட்டை, 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: பக்தர்களுக்கு இலவச மொட்டை, அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் உள்பட  112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு இன்று நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இன்று அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில்  உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு,  அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை உரையின் போது அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், “அனைத்து ஜாதியினரும் … Continue reading நவீன ராமானுஜர் ஸ்டாலின், பக்தர்களுக்கு இலவச மொட்டை, 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்…