மிஷன் ரூமி 2024: சர்ச்சைக்குரிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது…

சென்னை: பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்டின் நிறுவனம் தயாரித்துள்ள  இந்தியாவின் முதல் Reusable ராக்கெட்  நாளை வானில் பாய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன்  என்ற நிறுவனம்,  மீண்டும் பயன்படுத்தப்படும் வைகியலான சிறிய ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. இந்த  ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட் நாளை சென்னையில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரம் முறைகேட்டில் ஈடுபட்டவர் பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்ட்டின். … Continue reading மிஷன் ரூமி 2024: சர்ச்சைக்குரிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது…